'பின்லாந்தின் பசுமை நினைவுகள்' நூல் அறிமுக நிகழ்வு
'பின்லாந்தின் பசுமை நினைவுகள்' நூல் அறிமுக விழா ஜுலை 23, 2017 ஞாயிறு மாலை, கொழும்பு தமிழ்ச்சங்க - சங்கரப்பிள்ளை மண்டபத்தில், தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களின் தலைமையில் நடந்தேறியது.
Read More