தாய்வீட்டார் சந்திப்பு 2018
'தாய்வீடு' பத்திரிகை பற்றிய ஆலோசனைகள், விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்களிடையே ஓர் அறிமுகத்தை ஏற்படுத்துமுகமாகவும் நிகழ்ந்துவரும் வருடாந்தச் சந்திப்புகளின் வரிசையில் 2018ம் ஆண்டுக்கான சந்திப்பு மார்ச் 03ம் நாள், சனிக்கிழமை Armadale Community Centreஇல் நடைபெற்றது.
Read More