அமரர் திருச்செந்தூரன் சிறுகதை, கவிதைப் போட்டி.
தாய்வீடு இதழும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடத்திய அமரர் எஸ். திருச்செந்தூரன் நினைவுச் சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நவம்பர் 26, 2017 ஞாயிற்றுக்கிழமை அட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்விலிருந்து சில நிழற்படங்கள்.
Read More